கோயில்களில் அடிப்படை முன்னேற்றங்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேச்சு!
இந்து சமய அறநிலையத்துறையை பொருத்தவரை அடிப்படை முன்னேற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல வரக்கூடிய பக்தர்களுக்கு, அவர்கள் மனதளவில் மகிழ்ச்சியாக தரிசனம் செய்துவிட்டு திரும்ப போகக்கூடிய அளவிலான நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய வேலைகள் உள்ள என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் கூறியுள்ளார்.

Follow Us