AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஊழல் இல்லாத தமிழகம் தான் எங்கள் கொள்கை.. புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Jun 2026 17:46 PM IST

ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும், போதைப்பொருள் இல்லாத தமிழகம் வேண்டும் என்பது தான் புதிய தமிழகம் கட்சியின் கொள்கையாக உள்ளது என்று அந்த கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதவ் அர்ஜுனா குடும்ப உறுப்பினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

Follow Us