முதல்வர் குறித்து அவதூறு பேச்சு – சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12, 2026 அன்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு - எம்பி ஆ.ராசா
சென்னை, செப்டம்பர் 15 : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12, 2026 அன்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல முதல்வர் விஜய் பற்றி அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow Us