திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு, மதுரை உயர்நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சிக்கந்தர் தர்காவிலும், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள மசூதியிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Breaking Tv92 Tamil3