AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sreeleela: பணம், புகழை விட ரசிகர்களின் அன்புதான் எல்லாமே – ஸ்ரீலீலா பேச்சு!

Sreeleelas Emotional Speech: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக அனைவரையும் கவர்ந்துவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீலீலா, தனது ரசிகர்கள் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Aug 2026 15:09 PM IST
தனது இளம் வயதிலே தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலமாக பிரபலமானவர் ஸ்ரீலீலா. இவர் தனது இளம் வயதிலே குழந்தைகளை தந்தெடுத்து வளர்க்க தொடங்கியிருந்தார். வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், சமூக சேவைகளிலும் இவர் ஈடுபட்டுவருகிறார்.

1 / 5
கன்னட சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில்  திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் மருத்துவராக தனது தொழில்முறையை கைவசம் வைத்துள்ளார்.

2 / 5
தற்போது இவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா படங்களில் நடிக்க தீவிரம் காட்டிவருகிறார். தமிழில் பராசக்தி படத்தின் மூலம் நடிகையாக நுழைந்த நிலையில், தற்போது தனுஷின் ஓம் படத்தில் நடித்துவருகிறார்.

3 / 5
ஓம் படத்தில் ஸ்ரீலீலா ஆக்ஷன் மற்றும் அதிரடி வேடத்தில் நடிக்கிறாராம். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீலீலா. அதில் தனது ரசிகர்கள் தனக்கு கொடுக்கும் அன்பு குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

4 / 5
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீலீலா, பணம் புகழை விடவும் ரசிகர்களின் அன்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இத்தகைய அன்பைப்  பெரும் நடிகையாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தனக்கு மிகுந்த உற்சாகத்தை தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

5 / 5
Follow Us