SJ Suryah: நம்ம மண்ணின் கதை.. D56 படம் குறித்து பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா!
SJ Suryah About D56: தென்னிந்திய மொழி படங்களில் இயக்குநராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் பல தற்போது தனுஷின் 56வது படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, D56 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us