கஷ்டப்பட்டு எடை குறைத்தாலும் மீண்டும் எடை கூட இதுதான் காரணமா?
உடல் பருமனால் நோய் எதிர்ப்பு செல்களில் ஏற்படும் சில மாற்றங்கள், எடையை குறைத்த பிறகும் நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக CD4 T செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் DNA-வில் உருவாகும் வேதியியல் மாற்றங்கள், உடல் பருமனின் தாக்கத்தைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். இதனால் எடை மீண்டும் அதிகரிப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளவும், நீண்டகால எடை பராமரிப்புக்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவக்கூடும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us