AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உங்க வீட்டு மிக்ஸி வெடித்து விபத்தாகாமல் இருக்க இதை பண்ணுங்க!

மிக்ஸி ஜாரை அதிகப்படியாக நிரப்பாமலும், தொடர்ச்சியாக நீண்ட நேரம் இயக்காமலும் இருப்பது மோட்டார் ஓவர்ஹீட் ஆவதையும் வெடிப்பதையும் தடுக்கும். மிக்ஸியின் அடிப்பகுதியில் உள்ள ஏர் வென்ட்களை சுத்தமாக வைத்து, ஜார் கசிவுகளை உடனே சரிசெய்வது ஷார்ட் சர்க்யூட் மற்றும் தீ விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Sep 2026 07:00 AM IST
மிக்ஸி ஜாரில் அளவுக்கு அதிகமாக பொருட்களை போட்டு அரைப்பதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஜாரை முழுமையாக நிரப்பி பயன்படுத்தும்போது மோட்டாரில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இந்த அதிக அழுத்தம் காரணமாக மிக்ஸியின் மோட்டார் பழுதுடைவதுடன், சில சமயங்களில் வெடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே எப்போதுமே ஜாரில் தேவையான அளவு மட்டுமே பொருட்களைப் போட்டு அரைப்பது பாதுகாப்பானது.

1 / 5
மிக்ஸி மோட்டாரை தொடர்ந்து 3 முதல் 5 நிமிடங்களுக்கு மேல் இடைவெளியின்றி ஓடவிடக் கூடாது. தொடர்ந்து மிக்ஸியைப் பயன்படுத்தும்போது மோட்டார் விரைவாக அதிக வெப்பமடைந்து சூடாகிவிடும். இதனால் மோட்டார் பழுதாகி புகை வரத் தொடங்குவதோடு மின்சார விபத்துகளுக்கும் வழிவகுக்கும். எனவே சிறிது நேர இடைவெளி விட்டு விட்டு மிக்ஸியை இயக்குவதே சரியான முறையாகும்.

2 / 5
மிக்ஸியின் அடிப்பகுதியில் மோட்டார் சூடாவதைத் தவிர்க்கவும், காற்று வெளியேறவும் ஏர் வென்ட்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஏர் வென்ட்கள் தூசி அல்லது அழுக்குகளால் அடைபட்டால், சூடான காற்று வெளியேற முடியாமல் போகும். இதனால் மோட்டார் அளவுக்கு அதிகமாக ஓவர்ஹீட் ஆகி மிக்ஸி வெடிக்கும் அபாயம் மிக அதிகமாகும். எனவே மிக்ஸியின் அடிப்பகுதியை எப்போதும் தூசியின்றி சுத்தமாக வைப்பது அவசியமாகும்.

3 / 5
அதிக மின் சக்தி (Wattage) கொண்ட மிக்ஸிகளைத் தரம் குறைந்த எக்ஸ்டென்ஷன் போர்டுகளில் இயக்கக் கூடாது. தரமற்ற போர்டுகளைப் பயன்படுத்தும்போது மின்சாரக் மாறுபாடுகள் ஏற்பட்டு மிக்ஸி மற்றும் வீட்டின் சுவிட்ச் போர்டு பழுதாகலாம். எப்போதுமே நேரடி சுவரில் உள்ள பாதுகாப்பான மற்றும் சரியான வால் சாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மின்சாரப் பிழைகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் அபாயங்களில் இருந்து தப்பிக்கலாம்.

4 / 5

5 / 5
Follow Us