தினமும் ஒரு வாழைப்பழம்… இதயம் முதல் சிறுநீரகம் வரை நன்மை!
வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் இருப்பதால் இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் உடலின் ஆற்றலுக்கு உதவக்கூடும். இது உடலின் திரவ சமநிலையை பராமரிக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் ஆதரவாக இருக்கலாம். அதே நேரத்தில் சிறுநீரக நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us