செல்லப்பிராணி வளர்ப்பவர்களே… உங்களிடம் இவை இருக்கிறதா?
செல்லப்பிராணிகளின் சுத்தம் மற்றும் அழகை பராமரிக்க முறையான grooming மிகவும் அவசியம். உதிரும் முடிகளை அகற்ற சீப்பு மற்றும் grooming brush உதவியாக இருக்கும். நகங்கள் நீளமாக வளராமல் இருக்க pet nail clipper பயன்படுத்தலாம். வெளியில் அழுக்காகும் கால்கள் மற்றும் உடலை pet wipes மூலம் எளிதாக சுத்தம் செய்யலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us