பிளாக் காபியில் ஒரு ஸ்பூன் நெய்… உடம்பில் நடக்கும் அற்புதம் இதுதான்!
பிளாக் காபியில் சிறிது நெய் கலந்து குடிப்பதால் உடலுக்கு உடனடியாகவும், நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய சீரான ஆற்றலும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் பெரிதும் உதவுகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us