தினமும் சில பாதாம்… உடலுக்கு இத்தனை நன்மைகளா?
Almond Benefits: பாதாம் நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்ட உணவாகும். இது செரிமானம், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடும். ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை மேலாண்மையிலும் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பாதாமை சேர்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us