வீட்டுப் பக்கம் பாம்பு வரக்கூடாதா? தோட்டத்தில் வளர்க்க வேண்டிய செடிகள்!
வீட்டைச் சுற்றி எலுமிச்சைப் புல், சாமந்தி, பூண்டு, துளசி மற்றும் சார்ப்பகந்தா போன்ற செடிகளை வளர்ப்பது பாம்புகளின் நடமாட்டத்தை குறைக்க உதவும் எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை பாம்புகளை முழுமையாகத் தடுக்கும் உறுதியான வழிகள் அல்ல என்பதால், வீட்டைச் சுற்றியுள்ள புதர்கள், குப்பைகள் மற்றும் பாம்புகள் பதுங்கக்கூடிய இடங்களை அகற்றுவது முக்கியம். பாம்பு தென்பட்டால் அதை நீங்களே பிடிக்க முயற்சிக்காமல், பயிற்சி பெற்ற பாம்பு மீட்பாளர்களின் உதவியை நாடுவது பாதுகாப்பானது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us