கண்களை கவரும் வண்ண வண்ண விநாயகர்கள்.. சூடு பிடிக்கும் தயாரிப்பு!
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, 2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வண்ண வண்ண விநாயகர் சிலைகள், சூப்பர் ஹீரோக்களை போன்ற விநாயகர் சிலைகள், ஸ்டைலான விநாயகர் சிலைகள் என பல்வேறு வகைகளில், மிகவும் வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, 2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வண்ண வண்ண விநாயகர் சிலைகள், சூப்பர் ஹீரோக்களை போன்ற விநாயகர் சிலைகள், ஸ்டைலான விநாயகர் சிலைகள் என பல்வேறு வகைகளில், மிகவும் வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிக்ஸ் பேக்ஸ் விநாயகர் உள்ளிட்ட பல வித்தியாசமான விநாயகர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான், ஆற்காடு பகுதியில் கண்களை கவரும் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சிலைகளை தயார் செய்யும் தீவிர பணிகளில் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
