அளவுக்கு மிஞ்சிய உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தா?
விரைவான பலன்களை எதிர்பார்த்து எல்லை மீறிச் செய்யப்படும் அதிகப்படியான உடற்பயிற்சியானது தசை வலி, தொடர் சோர்வு, தூக்கமின்மை மற்றும் அடிக்கடி ஏற்படும் காயங்கள் மூலம் உடலின் முன்னேற்றத்தையே முற்றிலும் முடக்கிவிடும். உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உடலுக்குக் கொடுக்கும் போதிய ஓய்வும், சரியான தூக்கமும், சத்தான உணவும் ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவையாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us