AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஆகஸ்ட் இறுதிக்குள் ரூ.1.25 லட்சத்தை எட்டும் தங்கம் விலை?.. ஷாக் கொடுக்கும் கணிப்புகள்!

Gold Price May Reach 1.25 Lakh Rupees In The End Of August | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் தொடர் உயர்வை சந்தித்து வருவதால், மாத இறுதிக்குள் மேலும் விலை உயர்வை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Aug 2026 14:38 PM IST
2026 ஆகஸ்ட் மாதம் நகைப்பிரியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் மாதமாக அமைந்துள்ளது. காரணம், ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தில் ரூ,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

1 / 5
ஜூன் மாதம் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், அது அப்படியே ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூலை மாதத்தில் டிவிஸ்ட் அடித்த தங்கம், ஆகஸ்ட் மாதத்தில் தொடர் விலை உயர்வை சந்தித்து ஷாக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் தங்கம் விலை எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

2 / 5
ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் தற்போதைய நிலவரம் வரை தங்கம் கிராமுக்கு ரூ.1,754 விலை உயர்வை சந்தித்துள்ளது. இதுவே சவரனுக்கு 14,032 உயர்வை சந்தித்துள்ளது.

3 / 5
ஆகஸ்ட் மாதத்தில் நேற்றை (ஆகஸ்ட் 24, 2026) தான் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, வெறும் 24 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சுமார் 14 சதவீதம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இவ்வாறு மிக குறுகிய காலத்தில் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

4 / 5
3 வாரங்களில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது என்றால் ஒவ்வொரு வாரமும் 4.46 சதவீதம் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. எனவே இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை தொடர் விலை உயர்வை சந்தித்து ஒரு சவரன் தங்கம் ரூ.1.25 லட்சத்தை தொடலாம் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.  

5 / 5
Follow Us