Rukmini Vasanth: டாக்ஸிக் எனக்கு மிகவும் சிறப்பான ஒரு திரைப்படம் – ருக்மிணி வசந்த்!
Rukmini Vasanth on Toxic: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம்வருபவர் ருக்மிணி வசந்த். சமீபத்தில் டாக்ஸிக் பட தமிழ் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், டாக்ஸிக் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் என்ன சொன்னார் என தெளிவாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us