மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்.. சட்டமன்றத்தில் பாடல் பாடிய அமைச்சர்!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் விவாதம், கேள்வி பதில் நடைபெற்று வருகிறது. அதற்கு இடையே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பாடுவது, கவிதை சொல்வது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்றத்தில் இன்று பேச எழுந்த அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் குமார், மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் என்ற எம்ஜிஆரின் பாடலை பாடினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் விவாதம், கேள்வி பதில் நடைபெற்று வருகிறது. அதற்கு இடையே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பாடுவது, கவிதை சொல்வது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்றத்தில் இன்று பேச எழுந்த அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் குமார், மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் என்ற எம்ஜிஆரின் பாடலை பாடினார். இதனால் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குறுக்கிட்ட சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அவர் புரட்சி தலைவரின் பாடலை தான் பாடினேரே தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை என விளக்கம் அளித்தார்.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி
மாமதுரை திருவிழா 2.0 - பட்டாசு வெடிப்பதை காண கூடிய பொதுமக்கள்!
