Jason Sanjay: சிக்மா பட கதையை முதலில் அவரிடம் சொன்னேன் – ஜேசன் சஞ்சய்!
Sigma Movie First Hero: இளம் இயக்குநராக மக்கள் மத்தியில் புகழ்ந்து பேசப்பட்டுவருபவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் சிக்மா படமானது வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், சிக்மா பட கதையை முதலில் எந்த நடிகரிடம் சொன்னார் என்பது குறித்து தெரிவித்துள்ளர்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us