AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டாக்ஸிக் பட இயக்குநருடன் நயன்தாரா நடித்திருக்கிறாரா? அட இந்த படமா?

Nayanthara & Toxic Director Geetu Mohandas: இந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில், இவர் இயக்குநர் கீது மோகன்தாஸுடன் ஏற்கனவே ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார். அது எந்த படம் என பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 27 Aug 2026 15:01 PM IST
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்துவரும் நாயகியாக இருந்துவருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார்.

1 / 5
கடந்த 2005ம் ஆண்டில் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக நயன்தாரா தமிழில் நாயகியாக நுழைந்தார். இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

2 / 5
ஆரம்பத்தில் மலையாளத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, தற்போது முன்னணி நட்சத்திர நாயகியாக ஜொலிக்கிறார். இவர் பான் இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்.

3 / 5
இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம்தான் டாக்ஸிக். பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கீது மோகன்தாஸ் படங்களில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் எது தெரியுமா?

4 / 5
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ் இணைந்து, மலையாளத்தில் 2005ம் ஆண்டில் வெளியான ரப்பகல் என்ற படத்தில் நடித்துள்ளனர். இதில் மலையாள உச்ச நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நயன்தாரா டாக்ஸிக் படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us