ஆரோக்கிய வாழ்வு தரும் அற்புத மல்லிகைப் பூ எண்ணெய்!
மல்லிகைப் பூவில் இருந்து பெறப்படும் எண்ணெய்யைத் தொடர்ந்து தேய்த்துக் குளித்து வருவதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான உடல்குளிர்ச்சி சீராக உண்டாகிறது. மேலும் இது சருமத்தில் ஏற்படும் பல்வேறு வகையான எரிச்சல்கள் மற்றும் பாதிப்புகளை மிக விரைவாகப் போக்க உதவுகிறது. தோல் சார்ந்த நோய்களால் அவதிப்படுபவர்கள் மல்லிகையின் வேர் மற்றும் வசம்புத் தூளை எலுமிச்சை சாற்றுடன் கலந்து குளித்து நிவாரணம் பெறலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us