AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மூதாட்டியின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் - கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி

மூதாட்டியின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் – கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி

Sathis S
Sathis S | Updated On: 02 Sep 2026 10:37 AM IST

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைப்பதற்காக சேலம் வந்த முதல்வர் விஜய் விவசாயம் பார்த்து வரும் பாட்டியின் வீட்டு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை கையை பிடித்து மூதாட்டி அழைத்துச் சென்று வரவேற்றார்.  அவரிடம் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், மாநாட்டுக்கு தனது கூலிங் கிளாஸை பரிசளித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைப்பதற்காக சேலம் வந்த முதல்வர் விஜய் விவசாயம் பார்த்து வரும் பாட்டியின் வீட்டு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை கையை பிடித்து மூதாட்டி அழைத்துச் சென்று வரவேற்றார்.  அவரிடம் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், மாநாட்டுக்கு தனது கூலிங் கிளாஸை பரிசளித்தார். இந்த  2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாயப் பணிகளை மேற்கொள்ள போதிய நீர் ஆதாரம் இல்லாததால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதன்முறையாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

Published on: Sep 01, 2026 03:35 PM
Follow Us