AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kavin: கவினின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!

Kavin New Film List: தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியலிலிருந்து, தற்போது சினிமாவில் கலக்கிவரும் நாயகனாக இருப்பவர் கவின். இவரின் நடிப்பில் இறுதியாக ஹாய் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு பின் இவரின் நடிப்பில் உருவாகும் புது படங்கள் லிஸ்ட் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Sep 2026 11:52 AM IST
தமிழில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் கவின். இவர் தமிழில் சினிமாவில் துணை வேடங்களில் நடிக்க தொடங்கி, தற்போது ஹீரோவாக நடித்துவருகிறார்.

1 / 5
சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லன் வேடத்தில் நடிக்க தொடங்கி, பின் ஹீரோவாக நடித்து சின்னத்திரை மக்களிடையே பிரபலமானார். சினிமாவிலும் விஜய் சேதுபதியின் பீட்சா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து திரையில் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2 / 5
இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புதுப்படங்கள் வெளியாகிவருகிறது. சமீபத்தில் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக ஹாய் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டுவருகிறது.

3 / 5
இந்த படத்தில் நயன்தாரா தேவியானி என்ற வேடத்திலும், கவின் மயில்சாமி என்ற வேடத்திலும் நடித்தார். இந்த படம் 2026ம் ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகி ஹிட் கொடுத்தது. இந்நிலையில் தற்போது அவரின் கைவசம் உள்ள படங்கள்; பற்றியும் தெரிவித்துள்ளார்.

4 / 5
நடிகர் கவினின் நடிப்பில், தண்டட்டி பட இயக்குநர் சங்கையா இயக்கத்தில் பேர் சொல்லும் பிள்ளை படம். மேலும் இயக்குநர் கென் ராய் இயக்கத்தில் பிரியங்கா மோகனுக்கு ஜோடியாக புதிய படம் என இரு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

5 / 5
Follow Us