திருமண உறவில் சத்தமின்றி உருவாகும் எமோஷனல் இடைவெளி!
'க்யயட் க்விட்டிங்' என்பது திருமண உறவில் தம்பதியர் வெளிப்படையாகப் பிரியாமல், ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு உணர்வுரீதியாக முற்றிலும் விலகி வாழும் ஒரு புதிய போக்கு ஆகும். விவாகரத்து stigma மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக தம்பதியர் சண்டைகளைத் தவிர்த்து, வெறும் கடமைகளை மட்டும் செய்யும் ரூம்மேட்களைப் போல வாழத் தொடங்குகின்றனர். நேர்மையான உரையாடல்கள் இல்லாததால் இந்த எமோஷனல் இடைவெளி நிரந்தரமாகி, தம்பதியரின் திருமண வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us