இரும்பு போல உடல் பலம்பெற… உங்க உணவில் இதெல்லாம் இருக்கா?
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்தசோகை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. இதைத் தவிர்க்க கீரை வகைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை, மீன், பூசணி விதைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us