உடலுக்கு சூப்பர் பவர் தரும் மைக்ரோகிரீன்ஸ் சாலட்!
Microgreens Salad: மைக்ரோகிரீன்ஸ் சாலட் சிறிய இளம் கீரை இலைகளால் தயாரிக்கப்படும் சத்தான உணவாகும். இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய், தக்காளி, எலுமிச்சை சாறு சேர்த்து எளிதாக சாலட் தயாரிக்கலாம். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த இயற்கை உணவாக பார்க்கப்படுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us