அம்மா உணவகங்களை மேம்படுத்த உத்தரவு.. அதிமுக சரவணன் வரவேற்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகங்களை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்புக்கு அதிமுகவை சேர்ந்த சரவணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மதுரை, கே.புதூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை அவர் பார்வையிட்டார்.

Published on: May 19, 2026 11:20 PM
Follow Us