AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ராமேஸ்வரத்தில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்களால் போக்குவரத்து நெரிசல்!

ராமேஸ்வரத்தில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்களால் போக்குவரத்து நெரிசல்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 May 2026 23:47 PM IST

ராமேஸ்வரத்தில் உள்ள கன்னிராஜபுரம் என்ற கடற்கரை பகுதியில் சிலம்பரசன் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ராமேஸ்வரத்தில் உள்ள கன்னிராஜபுரம் என்ற கடற்கரை பகுதியில் சிலம்பரசன் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Follow Us