Clelia Verdier என்ற 19 வயது இளம்பெண், மூன்று வாரங்கள் கோமாவில் இருந்த பிறகு கண்விழித்ததும் தனது மூன்று மகள்கள் எங்கே என்று கேட்டது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த அவர், விபத்துக்குப் பிறகு மருத்துவ ரீதியாக கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்தார்.