பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரண்டாவது நாளாக ஆலோசனை..
தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதார் அர்ஜுனா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரண்டாவது நாளாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் விளையாட்டு வீரர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றில் எத்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை என்ன, நிலுவையில் உள்ள திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

Follow Us
Latest Videos
மின்சாரத் துறைக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன்.. அமைச்சர் பேட்டி!
3வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு!
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரண்டாவது நாளாக ஆலோசனை..
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..