கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..
வி. டி. சதீசன், கேரளாவின் 13வது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். வி. டி. சதீசன் கடவுளின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சித்தராமையா, துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றார். 14 புதிய முகங்கள் உட்பட 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை சந்தித்து ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
Follow Us
Latest Videos
கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..
நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
