தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த கட்சி எம்எல்ஏ ஸ்ரீநாத்தை டிவிகே தொண்டர்கள் வரவேற்றனர். முன்னதாக, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், TVK வேட்பாளர் ஸ்ரீநாத்திடம் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Follow Us
Latest Videos