AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 18 May 2026 21:59 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் குறித்து தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் குறித்து தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us