தமிழகத்தில் தற்போதும் திமுக ஆட்சி தான் – மு.க.ஸ்டாலின் கருத்து
தஞ்சாவூரில் பூண்டி கலைச்செல்வன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போதும் திமுக தான் ஆட்சியில் உள்ளது. கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம் என்று பேசினார்.

Follow Us
Latest Videos
கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..
நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்