எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், கட்சி தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஒரு அணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று வருகிறார். மற்றொரு அணிக்கு சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையேற்று வருகின்றனர். இதில், சி.வி. சண்முகம் தலைமையிலான அணி, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருப்பதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் பதவி வகித்து வந்த கிட்டத்தட்ட 30 நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார்.

இந்த சூழலில், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் பொதுக்குழுவை கூட்ட ஒரு பக்கம் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.