தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை – சி.வி சண்முகம்..
அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சி.வி. சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். ஆனால், அதிமுக இணைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

3வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு!
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரண்டாவது நாளாக ஆலோசனை..
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை