மின்சாரத் துறைக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன்.. அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று அதாவது 2026 மே 19ம் தேதி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்காலத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண ரசீது வழங்கும் முறை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரத் துறைக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. மின்சாரத் துறை மீண்டும் புத்துயிர் பெறும். அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

Follow Us
Latest Videos