நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. கோவையில் மாணவர் இயக்கங்கள் போராட்டம்!
கோயம்புத்தூரில் ஏஐஎஸ்எஃப், எஸ்எஃப்ஐ, டிஒய்எஃப்ஐ, ஏஐஒய்எஃப் ஆகிய இயக்கங்களை சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேசிய தேர்வு முகமையின் சுரண்டல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us