ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.64,227 வரை லாபம் – எஸ்பிஐயின் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்
பங்குச்சந்தை சரிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பலர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உறுதியான வருமானம் தரும் ஃபிக்சட் திட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த கட்டுரையில் எஸ்பிஐயின் எஃப்டி திட்டம் குறித்து பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us