வெங்காயச் சாறில் வளமான கூந்தல்: எளிய கூந்தல் பராமரிப்பு ரகசியம்!
Onion Juice for Stronger Hair: தோல் நீக்கி அரைத்து வடிகட்டிய புதிய வெங்காயச் சாற்றை, அலர்ஜி சோதனை செய்த பின் சுத்தமான தலையோட்டின் வேர்ப்பகுதிகளில் பஞ்சு கொண்டு தடவ வேண்டும். இதனை விரல்களால் ஐந்து நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சீராகச் சென்றடையும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us