AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?.. ஐடிஆர்-1, ஐடிஆர்-4 படிவங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ITR 1 and ITR 4 For Income Tax Filing | வருமான வரி தாக்கல் செய்ய ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 ஆகிய படிவங்கள் உள்ளன. இந்த நிலையில், எந்த படிவத்தை பயன்படுத்தி யார் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 May 2026 15:40 PM IST
இந்தியாவில் 2026 - 2027 ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் காலம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தான் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்செல் பயன்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 / 5
2026 - 2027 ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், எந்தவித தாமதமும் இன்றி வருமான வரி தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு படிவங்களை பயன்படுத்தி யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5
வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தப்படும் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 ஆகிய படிவங்கள் மாத சம்பளம் மற்றும் சிறு வணிகம் மூலம் வருமான ஈட்டும் நபர்களுக்கான பிரத்யேக படிவங்களாக உள்ளன. இவற்றில் வருமானத்திற்கு ஏற்ப அவர்கள் படிவங்களை தேர்தெடுப்பதற்கான அம்சம் உள்ளது. 

3 / 5
அதாவது, ஐடிஆர்-1 படிவம் ரூ.50 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கும், அவர்களின் வருமானம் வீடு, வட்டி உள்ளிட்ட பிற ஆதாரங்களாக இருப்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதேபோல ஐடிஆர்-4 படிவம் மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ள தனிநபர்கள், கூட்டு குடும்பங்களுக்கு ஆகியவற்றுக்கு பொருந்தும்.

4 / 5
வருமான வரி தாக்கல் செய்யும்போது இணையத்தில் உங்களது தகவல்களை உள்ளிட விரும்பினால் ஆன்லைன் முறையை பயன்படுத்தலாம். ஒருவேளை ஆஃப்லைனில் வேலை செய்ய விரும்பினால் எக்செல் முறையை பயன்படுத்தலாம். இந்த இரண்டு அம்சங்களும் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ளன.  

5 / 5
Follow Us