நடிகர் விஜய் 1992ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சரியாக 34 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026ம் ஆண்டு தமிழக அரசியல் களத்தில் அவர் ஈட்டியுள்ள பிரம்மாண்ட வெற்றிக்கு இடையே பல வியக்கத்தக்க ஒற்றுமைகள் இருப்பதாக இணையதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. விஜய்யின் முதல் படத்தின் தலைப்பு 'நாளைய தீர்ப்பு'. அன்று அந்தத் தலைப்பு ஒரு வளர்ந்து வரும் நடிகரின் எதிர்காலத் தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது.