AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
த.வெ.க அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னது என்ன?

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 May 2026 13:30 PM IST

அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அண்மை அரசியல் நகர்வுகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான விளக்கங்களை அளித்துள்ளார். “முதலமைச்சர் விஜய் அவர்களின் முதன்மை விருப்பமே, அமையவுள்ள புதிய அமைச்சரவை ஒரு குடும்பத்தைப் போல இணக்கமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். அதன் அடிப்படையில், எங்களது கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவன், ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் புதிய அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்று தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்

Published on: May 20, 2026 01:30 PM
Follow Us