AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 May 2026 13:41 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது  பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் இருக்கும் காந்தி மண்டபத்தில் அன்னாரது  திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்போது  பண்டிதர் அயோத்திதாசரின் பேத்தியை சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்வின் போது உடன் தமிழ்நாடு நிதி துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல் குமா, என். ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Follow Us