Jason Sanjay: குடும்பத்தின் நற்பெயர்.. அதிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன்.. விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சய்!
Jeson Sanjay About political Family Reputation: இளம் இயக்குநராக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவரும் நபர்தான் ஜேசன் சஞ்சய். இவரின் சிக்மா படமானது வெளியாக காத்திருக்கும் நிலையில் புரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், அதில் தான் விலகியிருக்க முயற்சிக்கும் விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us