தி பாரடைஸ் முதல் மீசைய முறுக்கு 2 வரை… இந்த வாரம் எந்த படம் தியேட்டரில் பார்க்க போறீங்க? – லிஸ்ட் இதோ
This Week Theatre Relase Movies List | இந்திய சினிமாவைப் பொருத்தவரை தொடர்ந்து வாரம் வாரம் புதுப் புதுப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த வாரம் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us