வாழைப்பழம் சீக்கிரம் கருக்குதா? இந்த ஒரு டிஷ்யூ பேப்பர் டிரிக் போதும்!
வாழைப்பழம் சீக்கிரம் கருப்பதைத் தாமதப்படுத்த காம்புப் பகுதியில் ஈரமான டிஷ்யூ பேப்பரைச் சுற்றி வைக்கும் எளிய ஹேக் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் நோக்கம் காம்பில் இருந்து வெளியாகும் எத்திலீன் தொடர்பான பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குவதாகும். இதன் மூலம் வாழைப்பழத்தை சில நாட்கள் கூடுதலாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us