அவர் சொன்னதைச் செய்பவர்.. முதல்வர் விஜய் கற்றுத்தந்த பாடம் குறித்து பேசிய மாளவிகா மோகனன்!
Malavika Mohanan On CM Vijay: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயாகியாக இருந்துவருபவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழில் சர்தார் 2 படமானது மிக பிரம்மாண்டமாக வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் கற்றுத்தந்த பாடம் குறித்து பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us