Karthi: அதனால்தான் தெலுங்கு கற்றுக்கொண்டேன் – கார்த்தி சொன்ன உண்மை!
Karthi About Telugu Fans: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களின் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 2வது படமாக உருவாகியுள்ளதுதான் சர்தார் 2. இப்பட தெலுங்கு புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தெலுங்கு கற்றுக்கொண்டததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us