Health Tips: உடல் எடையை அசால்ட்டா குறைக்கும் நட்ஸ்.. எப்போ, எப்படி சாப்பிடணும் தெரியுமா?
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்களின் அன்றாட உணவில் பாதாம், வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மையளிக்கும். இவற்றில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் பசியைக் கட்டுப்படுத்தி, தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை உண்பதைத் தடுக்கின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us